செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

கொஞ்சல்களும் கோபங்களும்...

கொஞ்சல்களும் கோபங்களும்
குறைந்து போன நிலையில்
என்ன செய்வது என்று அறியாது
தினமும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு
உன் ஞாபகங்களை அசைபோடும்
அந்த நிமிடங்களில் 
வரும் கண்ணீர் மட்டுமே
என் அன்பிற்கு சாட்சி!!!?


இனியபாரதி. 


1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

கொஞ்சலும் கோபமும் குறைந்தால் என்ன அன்பு மட்டும் போதும் ஞாபகத்திற்கான என் மகிழ்ச்சிக்கு