செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

வேண்டியது எல்லாம்...

அவள் வேண்டும் எல்லாம் 
கிடைக்க வேண்டும் என்று அவனும்...

அவன் வேண்டும் எல்லாம்
கிடைக்க வேண்டும் என்று அவளும்...

வேண்டுதல் செய்வது தான்
"அன்பு போல!!!"


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

வேண்டினால் வேண்டும் வரம் தரும் இறைவன் அன்பு ஓன்றை மட்டுமே வேண்டாமல் தருகின்றான் அனைத்தும் சூழ்நிலையில்