ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

தேடி வரும்...

தேடி வரும் போது விலகிச் செல்வதும்...
விலகிச் செல்லும் போது தேடுவதும் தான்
அவளின் சுபாவம்.

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

விரும்பிபோனால் விலகிப்போகும்!
விலகிப்போனால் விரும்பிவரும்!
கண்ணில் காண்பது எதுவும் மெய்யல்ல!