சனி, 8 பிப்ரவரி, 2020

கொண்டாட்டமே...

என்றும் இனிமையான நாளாய்
இருக்கும் போது
நமக்கும் மகிழ்ச்சி தான்...

ஆனால்...

கஷ்டங்களும்
துன்பங்களும்
வரும் போது மட்டும் துவண்டு விடாமல்
மன வலிமையுடன் 
சவால்களை எதிர் கொள்ளும் போது
ஒவ்வொரு நாளும்
கொண்டாட்டமே!!!

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

எதிர் பார்க்காத நேரத்தில் எதிர் பார்க்காததை தரும் நொடியில் இன்ப துன்பத்தை மேற்கூறிய வகையில் வகுத்தால் வாழ்கின்ற ஓவ்வொரு நொடியும் கொண்டாட்டமே