வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

நேற்றும் இன்றும்...

நேற்று நான் கண்ட கனவு
இன்று என் வாழ்வில் நிறைவேறுகிறது....

காரணம்...

என் கடின உழைப்பு மட்டும் அல்ல...

உன் உடனிருப்பும் தான்....


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அந்த பெரும் பாக்கியம் செய்த அதிஷ்டசாலி யாரே இறுதிவரை தொடரட்டும் உங்கள் இலக்கை அடையும் வரை....