வியாழன், 6 பிப்ரவரி, 2020

என் ஆற்றல் நீயே...

என் அன்பு உன் வழி தேடி
விழி மீது விழி வைத்துக் காத்திருப்பது
நீ அறிந்து தான் 
அனுதினமும் என்னை சந்தித்துச் செல்கிறாய் போல!!!


சூரியன்!!!

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

பகலவனை (சூரியன்) இந்த பாரில் இவ்வளவு அழகாக அழைத்தது இல்லை உங்களை தவிர