புதன், 5 பிப்ரவரி, 2020

கண்ணம்மா...

நான் சிறகில்லாமல் தவித்தாலும்
நீ தவிக்காமல் இருக்க என் சிறகைத் தருகிறேன்
நீ பரந்து செல்ல... 
கூட்டுப் பறவையாக அடைபட அல்ல... 

பறவை!!!

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

தான் சிறுமை அடைந்தாலும் கூட அடுத்தவரின் கனவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் கனவுகள் மெய்யப்படுகின்றன