புதன், 5 பிப்ரவரி, 2020

கருணைக் கடலே...

அன்பு என்னும் அமுதத்தினை
நீ எனக்களித்திட
நானும் பெற்று மகிழ்ந்து
அதன் சுவையில் மெய்மறந்து
என்னை முழுமையாய்
மூழ்கடிக்கும் அந்தக்காதலே
என் கருணைக் கடலே!!!

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அமுதத்தின் சுவையில் மெய்மறந்தாலும்
அன்பின் சுவையில் மெய்மறக்க முடியாது அன்பு என்பது கருணைகடல் என்பதால்