வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

மெய் மறந்து போனேன்...

அவள் எனக்காக விட்டுச் சென்றது
இரண்டு மட்டும் தான்...

அவள் ஞாபகங்கள்!!!

அவள் கருவண்டு!!!


அவளின் ஞாபகம் என்னைத் துளைக்கும் போது
என் ஆறுதலாய் இருப்பது
அவள் கருவண்டு மட்டுமே....


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

கருவண்டு என்பது பூச்சி இனமா? ஞாபகம் துளைக்கட்டுமே கருவண்டின் அறுதலை விட ஞாபகத்தின் அறுதல் சால சிறந்து என்னை பொறுத்த வரையில்