வியாழன், 27 பிப்ரவரி, 2020

காத்து...

அவள் பேசும் போது
அவள் வாய்க் குழல் 
அசைவது கூடத் தெரியாமல்
காத்து அடிப்பது போல்
ஏழு ஸ்வரங்களாய்
குரல் மெல்லிசை ஆகின்றது!!!


இனியபாரதி.  

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

இசை கருவிக்கு இல்லாத தனி திறமையை ஆண்டவன் ஜெனியின் குரலுக்கு அளித்து விட்டார் என்று தான் கூற வேண்டும் நீங்கள் பேசுவதும் ஏழு ஸ்வரங்களின் மெல்லிசையாக உள்ளது இனிய பாரதி