புதன், 26 பிப்ரவரி, 2020

அன்றன்று...

கொடுக்கும் பல பொருள்கள்
மதிப்பிழந்து போகலாம்
சில கால முடிவில்...

அவள் கொடுத்த நினைவுகள்
என்றும் என் நெஞ்சில் 
சித்திர எழுத்துகளாய்...

அன்று வந்தது போல்
தினமும் வந்து செய்கின்றன....

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

பொருள் என்பது மதிப்பற்றது ஆனால் எழுத்துகள் ஓன்று சேர்ந்து நினைவுக்கு உண்டான பொருளை சித்திரம் வடிவில் உருவாக்கலாம்