திங்கள், 24 பிப்ரவரி, 2020

கண்டிப்பு...

அவளைக் கண்டித்த மறுநிமிடம்
நான் எனக்குள் சொல்லிக் கொள்வது...

"நீயும் அவளை நேசிக்கும் தவறைத் தானே செய்கிறாய் என்று!"

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

நேசிப்பதில் தவறு ஓன்றும் இல்லை ஒருவர் மற்றவரை நேசிக்க விட்டால் உலகம் சுற்றாது ஓரு நொடி கூட