ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

பிடிக்கும் என்று...

பிடிக்கும் என்று நினைத்து
நான் செய்யும் ஒவ்வொரு செயலும்
என்றும் அவளுக்குப் பிடிக்காமல் போவதே
நான் அவளை அறிந்து கொள்ளாததன்
அடையாளம் தான்!!!

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

பிடிக்கின்ற செயலை அவளுக்கு பிடித்தவாறு செய்து அந்த பிடிவாதக்காரியின் மனதை எளிதில் புரிந்து கொண்டு அவள் உங்களை ஏற்றுக்கொள்ளலாம்