புதன், 19 பிப்ரவரி, 2020

நிசப்தம்...

பாஷை புரியா ஒரு உலகில்
இரண்டு நிமிட பேச்சு
அவர்கள் கண்களுக்கு
வியப்பளிக்கிறது!!!

கருப்பையில் குழந்தை!!!

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

வெளியில் கேட்க்கும் பேச்சு ஓசையை விட கருப்பையில் குழந்தை ஓலி உணர்வதால் வருகின்ற மகிழ்ச்சி ஈடு இணை எது