ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

மின்னல் வேகம்...

கலவரம் மிகுந்த பகுதி
அடர்ந்த காடு
ஆள் ஆரவாரம் அற்ற இடம்
புயல் தென்றலாக வீசும் சூழல்
அடைமழை காலம்

யாரும் அறிய நேரத்தில்
மின்னல் வேகத்தில்
வந்து சென்றாள் அவள்
"வானவில்லாக"

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அவள் ஓரு தொடர் கதை படத்தில் பாடல் ஓன்றை நினைவூட்டுகிறது