சனி, 15 பிப்ரவரி, 2020

காகிதக் கப்பல்...

காகிதக் கப்பல்
கவிழ்ந்து விடும்
என்று தெரிந்தாலும்
அதிலும் பயணம் செய்ய ஆசைப்படுகிறேன்.

கப்பலும் கற்பனையே...
என் ஆசையும் கற்பனையே...

இனியபாரதி.

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

எனக்கு அந்த கப்பலில் ஏறி பயணம் செய்ய ஆசையே கற்பனை அல்ல உண்மையாக