புதன், 12 பிப்ரவரி, 2020

முன்னுரையே...

என்றும் தொடக்கமாய் இருக்கும்
அவள் திடீரென
முடிவாகிப் போகும்
அந்த காலம்
இலைஉதிர் காலம்
என்று தனக்குள் சொல்லிக் கொள்ளும் காலம்
இனிமையான காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்
அவன் மனது!!!


இனியபாரதி.

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

முன்னுரையில் அடுத்து வரும் பதிப்புரையை அவள் சொல்லிவிட்டாள்
இலையுதிர்க்காலம் முடிந்தால் கூட அடுத்து வரும் முன்பனிக்காலத்தின் இனிமையான வரவுக்கு அவன் காத்திருக்கட்டும்