திங்கள், 10 பிப்ரவரி, 2020

தாங்கிக் கொள்ள முடியா...

அவள் கொடுக்கும் வலிகள்
தாங்கிக் கொள்ள முடியாமல்
இருந்தால் கூட...

அவளை மறந்து
ஒரு நொடி கூட
இருக்க முடியா நிலையில்...

அவன் படும் வேதனை
அவனால் மட்டுமே உணர முடியும்!!!


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

உளி தாங்கும் கற்கள் தானே நிலையான சுகம் காணும்
மறந்தால் தானே நினைபதற்கு