வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

என் நேரப்படி...

என் நேரப்படி எப்போதும் உன்னுடன் இருப்பது தான் சுகம்...

உன் நேரப்படி எப்போதும் என்னைக் காக்க வைப்பது தான் சுகம்...

யார் நேரம் என்பதை விட...
யாருக்கான நேரம் என்று பார்க்கும் போது... நான் வென்றுவிடத் துடிக்கிறேன்...

அது எனக்கான நேரம் என்று!!!

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

இருவரின் நேரமும் ஓரே நேரம் தான். கால நேரத்தை எவாராலும் வெல்ல இயலாது. ஏனெனில் அது வேறு ஓருவரால் வரையறுக்கப்பட்டது. இறைவனின் ஆசிகளால் உங்களுக்குகான நேரம் பொற்கால நேரங்களாக அமைய எனது வாழ்த்துக்கள்