வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

கலங்காமல்...

கலங்காமல் அவள் படும் பாடுகள்
சரித்திரம் பேசும்...

உறங்காமல் அவள் கண்கள்
ஒளி கொடுக்கும்...

அசராமல் இருக்கும் ஒவ்வொரு பொழுதும்
அவள் வசந்த காலங்கள்...

அயராது உழைக்கும் அவளிரு கைகள்...

சிந்தனை உயர்வாய்!
என்றும் அவள் மனத்தைப் போல!

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

ஓரு பெண்ணின் துயரத்தை வசந்த கால நினைவுகளால் இனிய கவிதை வரியாக அமைந்துள்ளது....