செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

கதவைத் திறந்து...

அறையின் உள்ளே அமர்ந்து
ஆண்டவனைத்
தேடினால் கூட
கிடைக்க மாட்டான்...

கதவைத் திறந்து வெளியே வந்து பார்...
ஆண்டவன் உன் அருகிலேயே
வந்து நிற்பான்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

ஆண்டவன் அறையின் உள்ளேயும்
இல்லை அறையின் வெளியேயும் இல்லை....
பிறர் துன்பம் கண்டு தன் கண்ணில் நீர் வழிந்து உதவும் நோக்கில் இதய கதவின் அறைகளில் மனிதன் என்னும் மகத்தான ஆண்டவன் வாழ்கிறான்...