கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019
கொடுத்த அனைத்தும்...
அவள் கொடுத்த
அன்பு,பாசம், அரவணைப்பு
அனைத்தும்
எனக்கானவைகளாய் இருந்ததால்
திருப்பித் தர மனம் இல்லாமல்
நானே வைத்துக் கொண்டேன்,
என் இதயக் கதவறையைப் பூட்டி...
1 கருத்து:
தங்கள் இதயக்கதவின் பூட்டை சாவி கொண்டு திறந்து அன்பு,பாசம்,அரவணைப்பு இம்மூன்றையும் பலருக்கும் பகிர்ந்து அளியுங்கள் பன்மடங்காக பெருகும் வரை
கருத்துரையிடுக