வியாழன், 1 ஆகஸ்ட், 2019

எதற்காக?

அன்பும் அரவணைப்பும்
அவளிடம் இருந்து கற்றுக் கொண்டது தான்...

கற்றுக் கொண்ட பின் என்னால்
அவளை விட முடியாமல் தவிக்கிறேன்...

அவள் இவை இரண்டையும்
இழந்துவிட்டு நிற்கிறாள்!!!

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

கற்றுக் கொண்ட அன்பு அரவணைப்பு இரண்டையும் பகிர்ந்து இழந்து நிற்கும் அவளுக்கு இன்முகம் காட்டுங்கள்....
இன்னலை போக்க...