கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
திருட்டுத்தனமாய் அவள் பார்க்கும் பொழுதுகள்... என் கண்கள் வேலை செய்வது போல் நடிக்கும்... உண்மையில் அவளை ரசித்துக் கொண்டு...
இனியபாரதி.
கண்களின் ரசனை கட்டுபடுத்த இயலுமா?ஐம்புலன்களின் இறைவன் படைப்பின் சிறப்பு கண்கள் ௧ண்களினால் திருட்டுதனமாக அல்ல வேலை செய்வதை நேரடியாக ரசிக்கலாம் யாவரும் கண்டுபிடிக்காத வகையில்
கருத்துரையிடுக
1 கருத்து:
கண்களின் ரசனை கட்டுபடுத்த இயலுமா?
ஐம்புலன்களின் இறைவன் படைப்பின் சிறப்பு கண்கள்
௧ண்களினால் திருட்டுதனமாக அல்ல வேலை செய்வதை நேரடியாக ரசிக்கலாம் யாவரும் கண்டுபிடிக்காத வகையில்
கருத்துரையிடுக