சனி, 17 ஆகஸ்ட், 2019

பிரகாசம்...

நேற்றைய நினைவுகள் அழிந்து
இன்றைய நிஜங்கள் தொடர்ந்து
நாளைய நன்மைகள் மலர
என்றும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

நாளைய பொழுது நன்மைகள் மலருமா... ஆதலால் நாளைய பொழுதை இறைவனுக்கு அர்ப்பணித்து நடக்கும் வாழ்வில் அமைதி தேடு...