செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

திருட்டுத்தனமாய்...

திருட்டுத்தனமாய் அவள் பார்க்கும் பொழுதுகள்...
என் கண்கள் வேலை செய்வது போல் நடிக்கும்...
உண்மையில் அவளை ரசித்துக் கொண்டு...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

கண்களின் ரசனை கட்டுபடுத்த இயலுமா?
ஐம்புலன்களின் இறைவன் படைப்பின் சிறப்பு கண்கள்
௧ண்களினால் திருட்டுதனமாக அல்ல வேலை செய்வதை நேரடியாக ரசிக்கலாம் யாவரும் கண்டுபிடிக்காத வகையில்