கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அறையின் உள்ளே அமர்ந்து ஆண்டவனைத் தேடினால் கூட கிடைக்க மாட்டான்...
கதவைத் திறந்து வெளியே வந்து பார்... ஆண்டவன் உன் அருகிலேயே வந்து நிற்பான்...
இனியபாரதி.
ஆண்டவன் அறையின் உள்ளேயும் இல்லை அறையின் வெளியேயும் இல்லை....பிறர் துன்பம் கண்டு தன் கண்ணில் நீர் வழிந்து உதவும் நோக்கில் இதய கதவின் அறைகளில் மனிதன் என்னும் மகத்தான ஆண்டவன் வாழ்கிறான்...
கருத்துரையிடுக
1 கருத்து:
ஆண்டவன் அறையின் உள்ளேயும்
இல்லை அறையின் வெளியேயும் இல்லை....
பிறர் துன்பம் கண்டு தன் கண்ணில் நீர் வழிந்து உதவும் நோக்கில் இதய கதவின் அறைகளில் மனிதன் என்னும் மகத்தான ஆண்டவன் வாழ்கிறான்...
கருத்துரையிடுக