திங்கள், 19 ஆகஸ்ட், 2019

இனியவை நாற்பது அல்ல...

உன்னில் இனியவை நாற்பது மட்டும் அல்ல....
கோடி உள்ளன...
அதை உணர்ந்து கொள்ள எனக்குத்தான்
பக்குவங்கள் நாற்பது தேவை!!!

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

எத்தனை கோடிகள் இருந்தாலும் பற்பல நாற்பதுகளை கடக்காமல் கோடிகளை அடைய முடியுமா இனியவை நாற்பதிலும் மனிதனின் வயதிலும் நாற்பது சிறந்தது இரண்டும் வாழ்வை புரியும் நிலை