ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

தெரிந்து கொள்ள...

உலகில் அறிந்தும் தெரிந்தும் கொள்ள முடியாத
பல விடயங்கள்
நம்மைச் சுற்றி மட்டும் அல்ல...

நம்மிலும்

நம் உற்றவர்களிடமும்

இருந்து கொண்டே தான் இருக்கின்றன....

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

அறிந்தும் அறியாத பல விடயங்கள் இருப்பதால் தான் உலகம் ஈன்ற அளவும் சுழன்று கொண்டு இருக்கின்றது....
இதில் நாமும் நம் உறவினர்கள் விதி விலக்கா?????