திங்கள், 15 ஜூலை, 2019

உவர்ப்புத் தண்ணீர்...

என் வாழ்வில் இனிமையை கொடுக்கும்
இத்தண்ணீரின் மதிப்பு
சிந்திய பின்பு தான் தெரிந்தது...

தண்ணீருக்கு இருந்த மதிப்பை விட...
என் அன்பிற்கு இருந்த மதிப்பு அதிகம் என்று....

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

நீ அன்று சிந்திய கண்ணிரில் (உவர்ப்புத்தண்ணீர்) இந்த பூமியும் வானமும் நனைந்தது அம்மா!! தண்ணீரின் மதிப்பீடு கண்களில் வரும் உவர்ப்புத்தண்ணீரின் மதிப்பீடு விட சற்றே அதிகம் தான்!!!!