ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஒருபோதும்...

உன்னை மறந்து நான் வாழ்ந்த நேரங்கள் குறைவு...

உன் எண்ணம் இல்லாமல் நகர்ந்த
என் நிமிடங்கள் அதைவிட குறைவு...

ஒருபோதும் உன்னை மறவேன் என்று மட்டும் நினைக்காதே...

இனியபாரதி.

2 கருத்துகள்:

Ggg சொன்னது…

Mmmm

Ggg சொன்னது…

கடிகார முள்ளானது தன்னிலை மறந்தாலும் தான் சுற்றுவதை நிறுத்தாது ஓரு போதும் வாழ்வில்