செவ்வாய், 23 ஏப்ரல், 2019

செல் என்று...

செல் என்று சொல்லிவிட்டு
அடுத்த நொடி
மனம் ஏங்கும் தவிப்பைத்தான்
காதல் என்று அவன் நினைத்தான்...

அருகில் வா வா என்று அழைத்துவிட்டு
தூரத் துரத்துவது தான் காதல் என்று
அவள் உணர்த்தி விட்டாள்..

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

செல் என்று சொல்லாமலும்,
அருகில் வா என்று அழைக்காமலும்,
இறுதி கூற்றின் உணர்வு மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தி விட்டது...