திங்கள், 22 ஏப்ரல், 2019

தயக்கம் கொள்ளாதே...

கொண்டாடும் சில உறவுகளும் உண்டு...
கண்டுகொள்ளாமல் இருக்கும் சில உறவுகளும் உண்டு...

உன்னைக் கொண்டாடும் உறவுக்கு
நீ உண்மையாய் இரு...

உன்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் உறவை
உதறிவிடவும் தயக்கம் கொள்ளாதே...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

உறவுகள் தொடர்கதை....
உணர்வுகள் சிறுகதை....
ஓரு கதை எங்கும் முடியலாம்,
முடிவிலும் ஓன்று தொடரலாம்,
உறவுகளுக்கு முற்று வைக்க இயலாது
முறிக்கவும் முடியாது ........