வியாழன், 25 ஏப்ரல், 2019

இரகசிய மனம்...

அன்றன்று நடக்கும் காட்சிகள் அனைத்தும்
மனதில் பதிந்துவிட்டு
ஏதோ ஒன்று செய்துகொண்டே
இருப்பதில் தான்
என் இரகசியம் முழுவதும் உள்ளது...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

ரகசியங்கள் பாதுகாக்க பட வேண்டும் அன்றன்று நடப்பதை அன்றே மறப்பது சாலச்சிறந்தது...