வெள்ளி, 12 ஜூலை, 2019

கலக்கமுற்றாலும்....

கலக்கமுற்றாலும் கண் கலங்க மாட்டேன்...
உம் இரு கைகளும் என்னைத் தாங்கிக் கொள்ள இருப்பதால்...

வேதனை உற்றாலும் வெட்கம் அடைய மாட்டேன்...
உம் அன்பு என்னைக் களிப்படையச் செய்வதால்...

என்றும் இனிமையை உணர்கிறேன் உம் உடனிருப்பில்....

இனியபாரதி.

2 கருத்துகள்:

Ggg சொன்னது…

வெகு நாட்களுக்கு பிறகு நான் படித்த செந்தமிழ் வரிகள்!!!
௧லக்கம் வேதனை உற்றாலும் முற்றாலும் தாங்கி கொள்ள மற்றும் அன்பினை கடல் போல் அளவில்லாமல் அளிக்கும் நபர் இருந்தால் இனிமையின் இனிமை உணரலாம்.....

இனியபாரதி சொன்னது…

நன்றி மாஸ்டர்...