கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் காண்பது கனவு என்று உணரும் முன்னரே அவன் மறைந்து விடுகிறான்....
கனவில் கண்டவன் நேரில் வந்தாலும் அடையாளம் தெரியாத அபலைப் பெண் அவள்...
அவள் அன்றிரவு சூடிய மல்லிகைக்கே அவளின் நிலை புரியும்!!!
இனியபாரதி.
செந்தமிழின் அடுத்த கவிதை வரிகளா!!!நிழல் தரும் நிஜம் தான் கனவுகனவில் வருபவரை அடுத்த நாள் காணஇயலாது.காணும் போது கூறுவது ஏங்கோ கண்டோமென்று...மறுநாள் வாடும் மல்லிகைக்கு இந்நிலை புரியுமா.....
கருத்துரையிடுக
1 கருத்து:
செந்தமிழின் அடுத்த கவிதை வரிகளா!!!
நிழல் தரும் நிஜம் தான் கனவு
கனவில் வருபவரை அடுத்த நாள் காணஇயலாது.
காணும் போது கூறுவது ஏங்கோ கண்டோமென்று...
மறுநாள் வாடும் மல்லிகைக்கு இந்நிலை புரியுமா.....
கருத்துரையிடுக