கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கண்ணிருந்தும் காணாமல் தவித்துக் கொண்டிருந்தேன் தணித்துக் கொள்ள இடம் தேடி...
வழி இருந்தும் தேடாமல் அலைந்து கொண்டிருந்தேன் அமைதி தேடி...
கடையில் கண்டேன் இவை எல்லாம் ஒன்றாய் சேர்ந்த உன் தோள்களை!!!
இனியபாரதி.
கண் இருந்தும் காணமலும், வழி இருந்தும் தேடாமலும், தவிர்த்து அலைந்து கொண்டு இருந்து கடையில் துன்பம் நீங்க சாய்வதற்கு ஓரு தோளவது கிடைத்து இன்னலை மறக்க...
கருத்துரையிடுக
1 கருத்து:
கண் இருந்தும் காணமலும், வழி இருந்தும் தேடாமலும், தவிர்த்து அலைந்து கொண்டு இருந்து கடையில் துன்பம் நீங்க சாய்வதற்கு ஓரு தோளவது கிடைத்து இன்னலை மறக்க...
கருத்துரையிடுக