செவ்வாய், 21 மே, 2019

அன்றொரு நாள்...

அவள் தருவது தான்
எனக்கு எல்லாம் என்று நான் நினைக்கும் பொழுதுகள்
எனக்கு ஏமாற்றங்கள்
காத்திருப்பது உண்மை தான்...

அவள் தந்து விட்டுச் செல்வது
வலியையும் வேதனையையும்
மட்டும் தான்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

விரும்பி போனால் விலகிபோகும்...
விலகிப்போனால் விரும்பி வரும்...
வலியும் வேதனையும் அவ்வாறு அனதே