புதன், 1 மே, 2019

உழைப்பு...

ஊதியம் பெறத் தகுதியைத் தந்தது
என் உழைப்பு...

ஊர் சுற்ற பணத்தைப் பெற்றுத் தந்தது
என் உழைப்பு...

வறுமையின் உட்சத்தைப் போக்க வழி செய்தது
என் உழைப்பு...

பட்டினியின் கோரத் தாண்டவத்தைத் தகர்க்க உதவி செய்தது
என் உழைப்பு....

என் உழைப்பு இல்லையேல்
நான் இல்லை...

உழைப்பு இல்லா உயிரினம்
உலகில் இல்லை...

அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகளுடன்....

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

உழைப்பின் உன்னதத்தை எவராலும் இவ்வளவு உன்னாதமாக கூற முடியாது