சனி, 11 மே, 2019

அவளின் அழகைக் கண்டு...

அவளின் அழகைக் கண்டு
திகைத்து நின்ற பல வேளைகள்...
அவளுக்கும் எனக்கும்
என்ன உறவென்று
அறிந்து கொள்ள
முயலும் அந்தத் தருணங்கள்...
அவளின் மழலை 'அம்மா' மொழி
அனைத்தையும் மறக்கச் செய்து விடுகிறது...
அவளுக்காய் நான் என்றும்...
இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

அழகுக்கும் சரி..
அவளுக்கும் சரி..
உங்களுக்கும் சரி..
உலகின் அனைத்தும் உயிர்களுக்கு உறவு என்பது அம்மா மட்டுமே ....