கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
ஏன் என்று தவித்துக் கொண்டிருந்த பொழுதுகள் ஒன்றும் அறியா குழந்தையின் மனம் கொண்டு கழிந்தன...
எல்லாம் அறிந்த பிறகு வஞ்சனை புகுந்து கொண்ட மனம் அலைகளிக்கின்றது...
இனியபாரதி.
தவித்துக்கொண்டு இருந்து பொழுதுகளிலும் சரி எல்லாம் அறிந்த பிறகும் சரி ஜெனியின் மனம் சிவாஹெர்சினியின் மனம் போன்று வஞ்ஜனை அற்று, அலைகளிப்பற்று உள்ளது குழந்தையும்,தெய்வமும் ஓன்று....
கருத்துரையிடுக
1 கருத்து:
தவித்துக்கொண்டு இருந்து பொழுதுகளிலும் சரி எல்லாம் அறிந்த பிறகும் சரி ஜெனியின் மனம் சிவாஹெர்சினியின் மனம் போன்று வஞ்ஜனை அற்று, அலைகளிப்பற்று உள்ளது குழந்தையும்,தெய்வமும் ஓன்று....
கருத்துரையிடுக