கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
செல் என்று சொல்லிவிட்டு அடுத்த நொடி மனம் ஏங்கும் தவிப்பைத்தான் காதல் என்று அவன் நினைத்தான்...
அருகில் வா வா என்று அழைத்துவிட்டு தூரத் துரத்துவது தான் காதல் என்று அவள் உணர்த்தி விட்டாள்..
இனியபாரதி.
செல் என்று சொல்லாமலும்,அருகில் வா என்று அழைக்காமலும்,இறுதி கூற்றின் உணர்வு மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தி விட்டது...
கருத்துரையிடுக
1 கருத்து:
செல் என்று சொல்லாமலும்,
அருகில் வா என்று அழைக்காமலும்,
இறுதி கூற்றின் உணர்வு மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தி விட்டது...
கருத்துரையிடுக