கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கொண்டாடும் சில உறவுகளும் உண்டு... கண்டுகொள்ளாமல் இருக்கும் சில உறவுகளும் உண்டு...
உன்னைக் கொண்டாடும் உறவுக்கு நீ உண்மையாய் இரு...
உன்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் உறவை உதறிவிடவும் தயக்கம் கொள்ளாதே...
இனியபாரதி.
உறவுகள் தொடர்கதை....உணர்வுகள் சிறுகதை....ஓரு கதை எங்கும் முடியலாம்,முடிவிலும் ஓன்று தொடரலாம்,உறவுகளுக்கு முற்று வைக்க இயலாதுமுறிக்கவும் முடியாது ........
கருத்துரையிடுக
1 கருத்து:
உறவுகள் தொடர்கதை....
உணர்வுகள் சிறுகதை....
ஓரு கதை எங்கும் முடியலாம்,
முடிவிலும் ஓன்று தொடரலாம்,
உறவுகளுக்கு முற்று வைக்க இயலாது
முறிக்கவும் முடியாது ........
கருத்துரையிடுக