மகாகவி 'பாரதி' யின் அழகான கவிதை இது...
'நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா....
நின்னை சரணடைந்தேன்...'
இந்தக் கவிதை வரிகள் உணர்ச்சி பொங்க பாடப்பட்டு, பாரதி படத்திலும் இடம் பெற்றுள்ளது.
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்,
மனதில் ஏதோ ஒருவிதமான அமைதி நிலை ஏற்படுகிறது.
மன சாந்தி என்றே சொல்லலாம்..
மேற்கொண்டு வரிகளை வாசித்துப் பார்த்தால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் கொள்ளலாம்..
அவரின் அன்றைய நிலைமை...
வறுமை...
ஏமாற்றம்...
எல்லாமும் 'பாரதி' படத்தில் அழகாக எடுக்கப்பட்டுள்ளன.
இறைவா,
துன்பம் வரும்போது மட்டும் உம்மை நோக்காமல், என் இன்ப வேளைகளிலும் உம்மை மறந்துவிடாமல் இருக்கவும், எனக்கு வருகின்ற இடர்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தையும் தாரும்.
அன்புடன்,
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக